• காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்!
 • அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..
 • சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா
 • நாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா
 • இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
 • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!
 • அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்
 • Shanjos Technologies Pvt Lmtd

தமிழ்நாடு

 • காமராஜ் யுவகேந்திரா
  28.05.2019 இராமநாதபுரம் G.S.மஹாலில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. சமுதாய இளைஞர்களை சிந்தனையுள்ளவர்களாக உருவாக்கவும்,கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வர்த்தகம், மருத்துவம் மற்றும் அரசியல் துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆளுமைத்திறன் உள்ளவர்களாகவும் உருவாக்கபட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காமராஜ் யுவகேந்திரா வின் அறிமுக விழா நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் யுவ கேந்திரா மாநில தலைவர் திரு. ஐசக் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்து https://kamarajyuvakendra.org/ இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளை பற்றியும் தெளிவு படுத்தினார். அரசு வேலைகளில் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வது பற்றி திருமதி. பத்மா அவர்களும், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பற்றி திரு சக்திவேல் ராஜன் அவர்களும் விளக்கினார்கள். அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இவ்விழாவினை மிக சிறப்பான முறையில் திரு குகன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள், மற்றும் மகளிர் மன்றங்கள், உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். [...]
 • இராமேஸ்வரம் மேன்சன்
 • தொழில் தோழமை மாநாடு

இந்தியா

வணிகம்

உலகம்

சினிமா

பொது செய்திகள்