பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழா!

சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள்

சென்னையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழாவில் நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஹரி நாடார் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் சென்னை நாடார் விஜயகுமார், நாடார் ஒற்றுமை இயக்கம் விக்னேஷ் கார்த்திக் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.