மன்னர் தவசி நாடார் குரு பூஜை வீரவணக்க விழா !

மன்னர் தவசி நாடார்  குரு பூஜை
மன்னர் தவசி நாடார்  குரு பூஜை

அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரிஓடை கிராமத்தில், மன்னர் தவசி நாடார் அரண்மனை வளாகம் அருகில், இப்பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர் தவசி நாடனின் மறைக்கப்பட்ட வரலாற்று பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக 03.06.2019 அன்று இரண்டாவது ஆண்டு "குரு பூஜை வீரவணக்க விழா" சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் இப்பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், உறவின்முறை நிர்வாகிகள், மற்றும் அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில, மாவட்ட, நிர்வாகிகள், மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.