சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர்  பிறந்தநாள்
பெருந்தலைவர்  பிறந்தநாள்

S.A.சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் அய்யா கு.காமராசர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா 29.07.2019 அன்று கீழமண்குண்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

அய்யா கு.காமராசர் அவர்களின் சிலைக்கு அண்ணா திராவிடர் கழக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குபேரன் தாஸ், மண்டபம் ஒன்றிய திமுக இளைஞரணி RT கார்த்திகேயன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி, காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில், அண்ணன் S.A. சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர்.