நாடார் மகளிர்மன்றம் சார்பாக திருமண சீர்வரிசை திட்டம்..

திருமண சீர்வரிசை திட்டம்
திருமண சீர்வரிசை திட்டம்

நாடார் மஹாஜன சங்கம், நாடார் மகளிர்மன்றம் சார்பாக திருமண சீர்வரிசை திட்டத்தின் கீழ் கல்யாணசுந்தரபுரம் பகுதிகளில் நலிவற்ற நமது சமுதாய தம்பதியர் திருமதி.விஜயலட்சுமி - திரு.ரகுபதி அவர்களுக்கு 31.03.2019 அன்று நமது நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் நேரில் சென்று சீர்ப்பொருள்களை வழங்கினார்கள்.