பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ.

வைரல் வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைப்பட்டியிலுள்ள கோவில் திருவிழாவில் சிறுவர்களுடன் நடனம் ஆடும் பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ.