வசந்தகுமார்
நாங்குநேரி

நாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா

கன்னியாகுமரி எம்பியாக வெற்றிப்பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக வசந்தகுமார் அறிவித்திருந்தார். அதன்படி அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவதா அல்லது காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்துமா என்பது குறித்து இரண்டு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் என்றார். […]

INTUC

இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தேசிய செயலாளராக செல்வராமலிங்கம்..

இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தேசிய செயலாளராக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த இரா. செல்வராமலிங்கம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தினேஷ் சர்மா அறிவித்துள்ளார். முன்னாள் விமானப்படை வீரரான செல்வராமலிங்கம் அவர்கள் "பனைவரம்" என்ற அமைப்பினையும் நடத்தி வருகிறார். […]

SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!
Arasiyal

SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

எஸ்.கே.16 படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை சன் பிச்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத் […]

ரகுல் ப்ரீத் சிங்
Cinema

கவர்ச்சியில் ரணகளம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ரவுண்டு கட்டி வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2009 இல் தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ் தெலுங்கு ,மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Cinema
Cinema

SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

எஸ்.கே.16 படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை சன் பிச்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத் […]