இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தேசிய செயலாளராக செல்வராமலிங்கம்..

இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தேசிய செயலாளராக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த இரா. செல்வராமலிங்கம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய தேசிய தொழிலாளர் காங்கிரசின் தலைவர் தினேஷ் சர்மா அறிவித்துள்ளார். முன்னாள் விமானப்படை வீரரான செல்வராமலிங்கம் அவர்கள் "பனைவரம்" என்ற அமைப்பினையும் நடத்தி வருகிறார்.