மாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு

தொழில் தோழமை மாநாடு
தொழில் தோழமை மாநாடு

மாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு மற்றும் கிராமப்புற மற்றும் வேளாண் சார்ந்த நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி 08,09,10 மார்ச் 2019 ஆகிய மூன்று நாட்கள் மதுரையில் நடைபெறுகின்றது. இதில் முதல் நாளான இன்று 08.03.2019 ஆரம்பிக்கப்பட்டது.இதில் நமது நாடார் மஹாஜன சங்கப் பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் கலந்துக்கொண்டார். நமது நாடார் மஹாஜன சங்கம் சார்பாக நாடார் மகளிர் மன்றங்கள், பாண்டியனார் தொழிற்சங்கம் மற்றும் நா.ம.ச.சேர்மத்தாய்வாசன் கல்லூரியிலிருந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.