இராமேஸ்வரம் மேன்சன் புதிய கட்டிடத் திறப்புவிழா

இராமேஸ்வரம் மேன்சன்
இராமேஸ்வரம் மேன்சன்

நாடார் மகாஜன சங்கம் P.A.K.P.தில்லைச்சிவகாமி மஹாஜன மேன்சன் இராமேஸ்வரம், புதிய கட்டிடத் திறப்புவிழா இன்று 01.05.2019 நாள் சிறப்பாக நடைப் பெற்றது. விழாவில் பொது செயலாளர் G.கரிக்கோல் ராஜ் , இணைச்செயலாளர் ஆனந்தகுமார் , மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.